தமிழக செய்திகள்

ஈரோடு : தயிர்பாளையத்தில் தீக்குளித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தயிர்பாளையத்தில் தீக்குளித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தினத்தந்தி

ஈரோடு,

ஈரோடு சித்தோடு அருகே உள்ள தயிர்பாளையத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாய் ஜெயமணி, மகள்கள் தனிஷ்யா, பவித்ரா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்