சென்னை,
ஆளுநர் வித்யாசகர் ராவை தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்து பேசினார். முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பிறகு கிரிஜா வைத்தியநாதன் ஆளுநரை சந்தித்து உள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநரை தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சந்தித்துள்ளார்.