தமிழக செய்திகள்

கோலப்போட்டி

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.