சென்னை,
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 26 ஆயிரத்து 232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் 63 ரூபாய் உயர்ந்து மூவாயிரத்து 279 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 40 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 300 ரூபாய் உயர்ந்து 40 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.