தமிழக செய்திகள்

அம்மனுக்கு நேர்த்திக்கடன்

பெண்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருதுநகர் கச்சேரி ரோடு காளியம்மன் கோவிலில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அம்மனையும், விழாவில் பெண்கள் முளைப்பாரி சுமந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். 

SCROLL FOR NEXT