சென்னை,
ஜூலை 1-ந் தேதி நிலவரப்படி இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 5 பேர் மட்டுமே உள்ளனர். 33 மீன்பிடி படகுகள் உள்ளன. அவற்றை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மீட்க முடியாத படகுகளுக்கான நஷ்டஈட்டை மீனவர்களுக்கு வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.