தமிழக செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை 5 மணிக்கு டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீட் விலக்கு கோரி கடந்த வாரம் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசிய நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்கப்படுகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்