தமிழக செய்திகள்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

வேதாரண்யத்தில் போலீஸ் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் வரவேற்றார். முகாமில் வேதாரண்யம், வாய்மேடு, கரியாப்பட்டினம், தலைஞாயிறு, வேட்டைகாரன் இருப்பு ஆகிய போலீஸ் நிலையங்களில் தீர்க்கப்படாமல் இருந்த 100-க்கும் மேற்பட்ட மனுக்களில் 51 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகாமில் போலீஸ் நிலையங்களில் பெறப்படும் மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, கன்னிகா, நாகாரத்தினம், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய பதிவு வைரல்

இனி சில்லறை பிரச்சினை வராது.. ஏடிஎம்களில் விரைவில் 10, 50 ரூபாய் நோட்டுகள்?

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இபிஎப்ஓ சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்கிறதா?

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது