தமிழக செய்திகள்

தபால் துறை குறைதீர்க்கும் கூட்டம் 15-ந்தேதி நடக்கிறது

தபால்துறை குறைதீர்க்கும் கூட்டம் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி நடக்க உள்ளது.

தினத்தந்தி

கோட்ட அளவிலான தபால்துறை குறைதீர்க்கும் கூட்டம் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணியளவில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் தபால்துறை சம்பந்தமான தங்களது குறைகளை முழு முகவரியுடன் தபால் பதிவு செய்த அலுவலகம், நாள், அனுப்புனர், பெறுனர், விலாசம் போன்ற தகவல்களுடன் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வருகிற 12-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை மதுரை கோட்ட முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து