தமிழக செய்திகள்

செழித்து வளர்ந்துள்ள சோளப்பயிர்கள்

சோளப்பயிர்கள் செழித்து வளர்ந்து வருகிறது.

கரூர்

கரூர் வீரராக்கியம் பகுதியில் செழித்து வளர்ந்துள்ள சோளப்பயிர்களை படத்தில் காணலாம்.