தமிழக செய்திகள்

கூடங்குளம் அணு உலைகளில் மின் உற்பத்தி மேற்கொள்ளக் கூடாது டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

அணுக்கழிவு மேலாண்மை மையம் அமைக்கும் வரை கூடங்குளம் அணு உலைகளில் மின் உற்பத்தி மேற்கொள்ளக் கூடாது என்று டி.டி.வி.தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-