தமிழக செய்திகள்

தன்னார்வலர்களுக்கான கையேடு வருகை

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களுக்கான கையேடுகள் நேற்று சிவகாசியில் இருந்து லாரி மூலம் நாமக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றை நாமக்கல் வட்டார வள மையத்தில் பணியாளர்கள் இறக்கி வைத்தபோது எடுத்த படம்.

SCROLL FOR NEXT