தமிழக செய்திகள்

ஆதீனமடத்தில் குருபூஜை விழா

ஆதீனமடத்தில் குருபூஜை விழா நடைபெற்றது

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் மேலரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீனமடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் 10-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீவேலப்பர் தேசிய சுவாமிகளுக்கு 322-வது குருபூஜை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குருமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா, சொற்பொழிவு நிகழ்ச்சி, திருமுறை இன்னிசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...