தமிழக செய்திகள்

பட்டுக்கோட்டையில், பலத்த மழை

பட்டுக்கோட்டையில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வெயில் சுட்டெரித்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாயினர். கோடை சாகுபடி பயிர்கள் வாடும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மதியம் 12.15 மணியளவில் திடீரென மழை பெய்தது. மதியம் 1 மணி வரை 45 நிமிடம் பட்டுக்கோட்டை நகரிலும் சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனா.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...