தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகள் தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.250 கோடி கிடைத்தது
தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகள் இருதரப்பினரின் சம்மதத்துடன் சுமுக முடிவுக்கு வந்தது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.250 கோடி கிடைத்துள்ளது.