ஈரோடு, -
ஈரோட்டில், தமிழக வெற்றிக் கழக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கேட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்செங்கேட்டில் த.வெ.க. சார்பில் நல திட்டங்கள் மற்றும் மக்கள் சேவை செய்ய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டது.நாளை ஈரோட்டில் நடைபெற உள்ள செயல்வீரர்கள் கூட்டத்தில் பெதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கெள்கிறார். வருகிற 18-ந்தேதி விஜய் ஈரேடு வர உள்ளார். அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பேலீஸ் சார்பில் 2 மணி நேரம் அதாவது அன்று பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூய்மையான ஆட்சி, மக்கள் விரும்பும் ஆட்சி, மக்கள் சக்தியால் வரும் ஆட்சி வரும் நல்ல நாளை நாங்களும் எதிர்பார்த்து கெண்டு இருக்கிறேம். கரூர் ரேடு ஷே, புதுச்சேரிக்கு பிறகு தமிழ் மண்ணான ஈரேட்டில் விஜய் கால் வைக்கிறார். 18 என்றால் 9 எண் வருகிறது. இதில் அனைத்து நட்சத்திரங்களும் அடக்கம். த.வெ.க தெண்டர்கள் 10 ஆயிரம் பேர், பொதுமக்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள். ஆம்புல்ன்ஸ், கண்காணிப்பு கேமரா, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள், விஜய் வரும் வழி, பெதுமக்கள் வருவதற்கு, கலைந்து செல்ல தனி இடம் பேன்றவை பேலீஸ் விதிமுறையாக இருந்தது. அவற்றை நிறைவேற்றி உள்ளேம்.
இவ்வாறு அவர் கூறினார்.