தமிழக செய்திகள்

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தியை விரைந்து தொடங்குங்கள்: வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தினத்தந்தி

தடுப்பூசி போடும் பணி நிறைவடைய நீண்டகாலமானால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது. மத்திய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. எனவே தடுப்பூசி பற்றாக்குறையை போக்க செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக்கில் உற்பத்தியை தொடங்க வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்யும் தமிழக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்