தமிழக செய்திகள்

நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை- டிடிவி தினகரன்

நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை என டிடிவி தினகரன் கூறி உள்ளார். #TTVDinakaran #Sasikala

தினத்தந்தி

சென்னை

அம்மா மக்கள் முன்னேற்ற கழக டிடிவி தினகரன் கூறியதாவது:-

கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும். நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை; நாங்கள் இல்லாதபோது என்ன நடந்தது என எங்களுக்கு தெரியாது. குண்டூசியை வைத்து மலையை குத்த தேவையில்லை, கண்ணை குத்தலாம். என கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது