தமிழக செய்திகள்

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், வேலைநிறுத்த போராட்டம் - என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்று என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

நெய்வேலி,

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்று என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, வருகிற 18-ஆம் தேதி கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறவுள்ளதால், வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்