தமிழக செய்திகள்

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகிறது

வரும் கல்வியாண்டிற்கான முழுமையான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிடுகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் முடியும் நிலையில் உள்ளன. அதே சமயம் 9-ம் வகுப்பு வரை ஏற்கனவே தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் கல்வி ஆண்டில் மீண்டும் பள்ளிகள் துவங்குவது எப்போது, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதிகளின் விவரம், 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை உள்பட அனைத்து விவரங்களையும் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது