தமிழக செய்திகள்

2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் -கராத்தே தியாகராஜன் நம்பிக்கை

2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என கராத்தே தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சென்னை

கராத்தே தியாகராஜன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினி தான், ரஜினி இன்னும் 6 மாதத்தில் கட்சி தொடங்குவார். 2021-ல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என்று கூறினார்.

அரசியல் பணத்திற்கானது அதில் இருந்து விலகியிருக்குமாறு ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு சிரஞ்சீவி அறிவுரை வழங்கியது குறித்த கேள்விக்கு நண்பர்கள் என்ற முறையில் சிரஞ்சீவி இது போன்ற கருத்து தெரிவித்திருப்பதாகவும், ஆனால் ஆந்திர அரசியல் வேறு, தமிழக அரசியல் வேறு எனவும் கராத்தே தியாகராஜன் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு