தமிழக செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சு காட்டி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.72 சரிந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.9 குறைந்து 5,437-க்கும், சவரன் ரூ.43,496-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து 75.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்