தமிழக செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 5 நாட்களாக குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை ஏறுமுகத்தை கண்டுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.42,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.5,290க்கு விற்கப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் உயர்ந்து ரூ.71.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து