தமிழக செய்திகள்

கரூரில், மாவட்ட அளவிலான கபடி போட்டி

கரூரில், மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது.

தினத்தந்தி

கரூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் முதல்பரிசு ரூ.5 ஆயிரத்தை பிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரத்தை புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், 3-ம் பரிசு ரூ.ஆயிரத்தை மோகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 4-ம் பரிசு ரூ.ஆயிரத்தை அரசகவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் பெற்றனர். பின்னர் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது