தமிழக செய்திகள்

நாகையில், இன்று மின்நிறுத்தம்

நாகையில், இன்று மின்நிறுத்தம்

தினத்தந்தி

நாகை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் திட்டச்சேரி துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் ப.கொந்தகை, பனங்குடி, மரைக்கான்சாவடி, குத்தாலம், வாழ்மங்களம், திட்டச்சேரி ஆகிய பகுதிகளுக்கும், வேளாங்கண்ணி துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வேளாங்கண்ணி, கிராமத்து மேடு, தெற்குபொய்கை நல்லுர், பிரதாபராமபுரம் ஆகிய பகுதிகளுக்கும், வேட்டைக்காரனிருப்பு துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தாமரைப்புலம், விழுந்தமாவடி, திருப்பூண்டி மற்றும் புதுப்பள்ளி ஆகிய பகுதிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் வினியோகம் இருக்காது என்று நாகை உதவி செயற்பொறியாளர் நடேசன் தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்