தமிழக செய்திகள்

5வது சுற்றில் தினகரன் 11,075 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் 5வது சுற்றில் தினகரன் 11,075 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

ஆர்.கே. நகர்,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில் நடந்து முடிந்த முதல், 2வது, 3வது மற்றும் 4வது சுற்று முடிவுகளின் அடிப்படையில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து 5வது சுற்றிலும் அவர் முன்னிலை வகித்து வருகிறார்.

அவருக்கு அடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 13,057 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இதனை தொடர்ந்து தி.மு.க.வின் மருதுகணேஷ் 6,606 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 1,245 வாக்குகளுடன் 4வது இடத்திலும் மற்றும் பாரதீய ஜனதாவின் கரு. நாகராஜன் 408 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு