தமிழக செய்திகள்

மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா

கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 630 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 872 பேர் குணமடைந்தனர். நேற்று மட்டும் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். இதில் 24 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு