தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல் பங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை இல்லை என்று அறிவித்த எச்.பி.சி.எல். நிறுவனத்தை கண்டித்தும், அனைத்து துறை வேலைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ரமேஷ் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு