தமிழக செய்திகள்

அச்சப்படும் சிறுபான்மைக்கு எந்த வழியில் நம்பிக்கை ஊட்டப்போகிறீர்கள்? - கவிஞர் வைரமுத்து உருக்கம்

அச்சப்படும் சிறுபான்மைக்கு எந்த வழியில் நம்பிக்கை ஊட்டப்போகிறீர்கள்? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

டெல்லியில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வேதனை தெரிவித்து உருக்கமாக, கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

எதிராக வாக்களித்தவருக்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு. அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கை ஊட்டப்போகிறீர்கள்? நம்பிக்கை கொடுங்கள்; நன்மை விளையும். குடியுரிமை திருத்த சட்டம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை