தமிழக செய்திகள்

நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு

காரைக்குடி நகராட்சியின் புதிய ஆணையாளரர் பதவியேற்றார்.

காரைக்குடி நகராட்சியின் புதிய ஆணையாளராக வீர.முத்துக்குமார் பதவியேற்றார். பதவியேற்றவுடன் நகர்மன்ற தலைவர் முத்துத்துரையை அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார்.