தமிழக செய்திகள்

இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு தேதி மாற்றம்

ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் போட்டித் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் 23ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த  நிலையில்  தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு