சென்னை,
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 145வது பிறந்த நாளைமுன்னிட்டு, அவரை வணங்கி மகிழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.