அமராவதி ஆற்றில் இருந்து பெரிய ஆண்டாங்கோவில் வழியாக வரும் பாசன வாய்க்கால் புதர் மண்டி கிடப்பதை படத்தில் காணலாம்.