தமிழக செய்திகள்

மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை-டி.டி.வி.தினகரன்

மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த ஜெயலலிதா அனுமதித்ததில்லை என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

தினத்தந்தி

சேலம்,

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிக்கிறது. மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதித்ததில்லை. ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பெற்ற வெற்றி போல் , 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்