தமிழக செய்திகள்

ஜெயலலிதா முழு உருவச் சிலை - எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

தினத்தந்தி

நெய்வேலி,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

நெய்வேலியில் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை 4 மணியளவில் நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்று ஜெயலலிதா சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறா. 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து