தமிழக செய்திகள்

தடையை மீறி மதுரையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நடத்திய கபடி போட்டி

ஊரடங்கு தடையை மீறி மதுரை வைகை ஆற்றில் நடந்த கபடி போட்டியில் நூற்றுக்கணக்கானோர் சமூக இடைவெளி இன்றி திரண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

ஊரடங்கு தடையை மீறி மதுரை வைகை ஆற்றில் கபடி பேட்டி நடைபெற்றது. செல்லூர் மேம்பாலம் அருகிலுள்ள வறண்ட வைகை ஆற்றில் நடந்த பேட்டியில்,10க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் பங்கேற்றனர்.

கபடி போட்டி குறித்து கேள்விப்பட்டு அப்பகுதிக்கு நூற்றுக்கணக்கில் வந்த பொதுமக்கள் கபடி பேட்டியை பார்வையிட்டனர். சமூக இடைவெளியின்றி, முகக்கவசம் அணியாமல் பொது இடத்தில் கபடி பேட்டி நடைபெற்ற விவகாரம் மாநகராட்சி மற்றும் மாவட்ட அதிகாரி இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை