தமிழக செய்திகள்

தி.மு.க. மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா - சோனியா காந்தி, மம்தா பானர்ஜிக்கு அழைப்பு

கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சோனியா காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 14-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அதே போல் கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள தேசிய அளவில் மேலும் சில பெண் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து