தமிழக செய்திகள்

கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

வியாகா கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

தினத்தந்தி

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டம் சட்டமன்ற நாயகர்-கலைஞர் விழாக்குழு சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் கலந்து கொண்டு பசினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ரொக்க பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

முன்னாள் பேரவை செயலாளரும், குழு உறுப்பினருமான மா.செல்வராஜ், எம்.எல்.ஏ.க்கள் ராஜா, டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி இளவரசி, கல்லூரி சேர்மன் வெள்ளத்துரைப் பாண்டியன், நிர்வாக இயக்குனர் வெள்ளத்தாய், செயலாளர் சுந்தர், கல்லூரி முதல்வர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்டப்பேரவை அலுவலர் சாந்தி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தலைமைச் செயலக துணை செயலர் நாகராஜன், இணை செயலாளர் சாந்தி, கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து