தமிழக செய்திகள்

காமராஜர் பிறந்தநாள் விழா

காமராஜர் பிறந்தநாள் விழா

தினத்தந்தி

ஊட்டி

நீலகிரி மாவட்டம் ஊட்டி லோயர் பஜார் சாலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கட்டுப்பாட்டில் காமராஜ்பவன் என்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மகாத்மா காந்தியின் அஸ்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று  தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்களும் மரியாதை செலுத்தினார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு