சேலம்,
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக இருந்தவர் கந்தசாமி. இவர் உடல் நல குறைவால் இன்று தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 72.
இவர் ராசிபுரம் தொகுதியில் எம்.பி.யாக இருந்தவர். தலைவாசல் மற்றும் குன்னூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.