தமிழக செய்திகள்

நித்தியானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கர்நாடக போலீசார் கோரிக்கை

சாமியார் நித்தியானந்தாவுக்கு புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கர்நாடகா போலீசார் சிபிஐ, மற்றும் இண்டர்போல் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தினத்தந்தி

பெங்களூரு,

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா எங்கு உள்ளார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. பல்வேறு வழக்குகளில் தேடப்படும் நித்தியானந்தா இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவை பிடிக்க கர்நாடக போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், சாமியார் நித்தியானந்தாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் வழங்க கோரி, டெல்லி சிபிஐ-இன்டர்போல் அலுவலகத்திற்கு கர்நாடகா போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய புளூ கார்னர் நோட்டீஸ் வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது