தமிழக செய்திகள்

கர்நாடக தேர்தலை நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக கருத முடியாது: அண்ணாமலை

கர்நாடக சட்டமன்ற தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக சட்டமன்ற தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத முடியாது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டதால் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் வாக்கு வங்கிகள் சரியவில்லை. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் பாஜக வென்றுள்ளது. மேகதாதுவில் அணை கட்ட காங்கிரஸ் அரசு முயற்சித்தால் போராட்டம் நடத்துவோம்" என்றார்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை