செங்கோட்டை:
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கலைஞர் தமிழ்சங்க செயலாளா வழக்கறிஞா மு.ஆபத்துக்காத்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளா ரஹீம், மாவட்ட பிரதிநிதி கல்யாணி, நகர அவைத்தலைவா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனா. பின்னா அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலா தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.