சென்னை
கரூர் மாவட்டத்தில் உள்ள பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் கல்குவாரிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் திடீர் என வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். வருமானத்துறை அதிகாரிகள் அனைவரும் திருச்சியில் இருந்து வந்துள்ளனர்.