தமிழக செய்திகள்

கரூர் எம்.பி.யை காணவில்லை - வைரலாகும் போஸ்டர்

கரூர் எம்.பி.யை காணவில்லை என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

கரூர்,

கரூர் எம்.பி.யை காணவில்லை என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கரூர் எம்பியான ஜோதிமணி, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று, பல்வேறு மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், கரூர் எம்.பி.யை காணவில்லை என்றும், "கண்டா வரச் சொல்லுங்க... கையோடு கூட்டி வாருங்க..." என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர், சமூக வலைதங்களில் வேகமாக பரவி வருகிறது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்