தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

மழை வெள்ள பாதிப்பின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பணிகளை விமர்சிக்கும் வகையில், பாஜக ஆதரவாளரான கிஷோர் கே.சாமி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பினர்.

இருப்பினும் விசாரணைக்கு ஆஜராகாத கிஷோர் கே.சாமி, முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு கோரட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்