தமிழக செய்திகள்

கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது

கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது

மதுரை கோரிப்பாளையம் குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்கா உரூஸ் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா கொடி இறக்கம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் டிரஸ்டிகள், பரம்பரை ஹக்தார்கள், சர்வ சமய பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT