தமிழக செய்திகள்

கோவில்பட்டி நகர தி.மு.க.கூட்டம்

கோவில்பட்டி நகர தி.மு.க.கூட்டம் நடந்தது.

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகர தி.மு.க. அலுவலகத்தில், கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர அவைத் தலைவர் பி. எம். முனியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகர செயலாளரும், நகரசபை தலைவருமான கா. கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நாளைமறுநாள்(திங்கட்கிழமை) தூத்துக்குடிக்கு வருகை தரும் மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கோவில்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை வைப்பதற்கு அனுமதி அளித்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்தும், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்வும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்