தமிழக செய்திகள்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவில் நவீன சி.சி.டி.வி. -வடக்கு மண்டல கூடுதல் காவல் ஆணையர் தகவல்

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து, வடக்கு கூடுதல் காவல் ஆணையர் தினகரன் ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல் திறன் குறித்து ஆய்வு செய்த ஆணையர், மேலும் எந்தெந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டிய தேவை உள்ளது என்பது குறித்தும், தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், விரைவில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும், தற்போது உள்ள கேமராக்களை விட நவீன வசதிகள் உள்ள கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்