தமிழக செய்திகள்

மாணவிக்கு பாராட்டு

முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் அழைத்து பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார்

சிவகாசியை சேர்ந்த மாணவி நாகஜோதி பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 596 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். அந்த மாணவியை முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் அழைத்து பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினார் தொடர்ந்து உயர்கல்வியிலும் சிறப்பிடம் பெற வேண்டுமென வாழ்த்தினார்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு